இந்தியன் 2 விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'இந்தியன் 2' படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்த படத்தின் நிறை, குறைகள் என்ன என்பது குறித்து, பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.